Header image alt text

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததோடு, கழகத்தின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்ட கிளைகள் சார்பாக பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. Read more

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் காற்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டி யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு மதனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி எழுதப்பட்ட நூலொன்று இன்று (14) வௌியிடப்பட்டது. தரிந்து தொட்டவத்தவினால் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சந்திரிக்கா என பெயரிடப்பட்டுள்ளது. Read more

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் இதனால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்து கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருக்கும் நபர்களின் விவரங்களைத் திரட்டும் பணிகளில் மேல் மாகாண சமூக பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read more

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரை பணி இடைநிறுத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். Read more