இளங்கதிர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த வினளயாட்டுவிழா -(படங்கள் இணைப்பு)-
 வவுனியா கல்நாட்டினகுளம் இளங்கதிர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த வினளயாட்டுவிழா அண்மையில் கல்நாட்டினகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சார்பாக முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வினோ அவர்களும்; வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ G.T. லிங்கநாதன் அவர்களும். கல்மடு கல்நாட்டினகுளம் கிராம அபிவிருத்தி சங்கதலைவர்கள், கோயில் தலைவர்கள். விளையாட்டு கழக உறுப்பினர்கள். பொதுமக்கள் என பலபேர் கலந்து கொண்டனர். இறுதியாக பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது.