தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மறைந்த இராணுவத்தளபதி தோழர் மாணிக்கம் ராஜன் (மாணிக்கதாசன்) மற்றும் மறைந்த தோழர்கள் தர்மலிங்கம் தேவராஜா(இளங்கோ), முருகேசு குணரட்ணம்(வினோ) ஆகியோரின் 20ஆம் ஆண்டு நிறைவையொட்டி
வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களால் நேற்று (03.09.2019) தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கப்பட்டது. Read more
திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதான வீதி தம்பட்டை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டுவிலகி தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பங்களாதேஷுக்கு நிவாரண உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகளுக்காக