செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில் புத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற திரைகளால் முகத்தை மூடிக்கொண்டிருக்கும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. Read more
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பல பிரதேசங்களில் கடற்படையினர் உதவி வருகின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.