Header image alt text

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் நேற்று (23) தீர்ப்பு வழங்கியது. Read more

21.09.2019 சனிக்கிழமை அன்று ஜெர்மனி ஸ்ருட்கார்ட் நகரில் இடம்பெற்ற சர்வதேச கலாச்சார நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, Read more

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

தேர்தல் பாதுகாப்பு மற்றும் தொடர்பு அலுவவகம் நாளை முதல் செயற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

தேசிய பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு முன்னெடுத்துள்ளது. Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரையில் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more

மக்கள் விரும்பினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநயாக்க தெரிவித்துள்ளார். Read more