Header image alt text

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட ஒப்புதலை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. Read more

சீனாவில் வௌவால் வைரசுகள் பற்றி  ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. Read more

கிளிநொச்சி, வடக்கச்சியில் கத்தியால் குத்தியவரின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று (15) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால், அப்பிரதேசத்தில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார். Read more

இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 307 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. Read more

அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. Read more

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more

நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. Read more