Posted by plotenewseditor on 9 July 2021
						Posted in செய்திகள் 						  
 கொரோனா பாதிப்பு காரணமாக யாழ் மாவட்டத்தில் வசிக்கும் தேவையுடைய சில

கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை தோழர்களின் நிதியிலிருந்து நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 9 July 2021
						Posted in செய்திகள் 						  
 யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லையா பரமலிங்கம் அவர்கள் 03.07.2021 சனிக்கிழமை டென்மார்க்கில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

 நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read more

 அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து, இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார். Read more

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. Read more

 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. Read more

 அமெரிக்காவால் இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த   4ம் நிலை பயண எச்சரிக்கை 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே, 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் 4ம் நிலை பயண எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டது.