 ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின்
இணைய “சூம்” வழி மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இன்று (11.07.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணிவரையில் நடைபெற்றது. Read more
 
		     நாட்டில் மேலும் 986 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 274,017 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மேலும் 986 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 274,017 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திகதிகளில், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திகதிகளில், 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ காரணங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார்.
மருத்துவ காரணங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார்.