கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் 10 பயனாளிகள், வடமராட்சி பிரதேசத்தில் 15 பயனாளிகள், கோப்பாய் பிரதேசத்தில் 15 பயனாளிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. Read more
மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளைத் தோழர்களின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும்.
23.07.1985இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் மைந்தி (மகேந்திரன்- ஆனந்தபுரம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…