வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டார். Read more
		    
சிறைச்சாலை கைதிகள்  72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (05) உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், இன்று (06)  தெரிவித்தார். 
கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 32ஆவது ஆண்டு நினைவுகள் ஜூலை 13ம் திகதிமுதல் ஜூலை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் ஆகும். 
தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையேயான ஒற்றுமை முயற்சி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குரிய விண்ணப்பங்களை Online ஊடாக மாத்திரம் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
நேற்றைய தினம் (04) நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். 
14 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து, 10 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.