Header image alt text

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,205 பேர் உயிரிழந்துள்ளனர். Read more

நாட்டில் மேலும் 1,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,992 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்துக்கு நாளை (10) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வருகைதர வேண்டாம் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. Read more

இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களை விட இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகம் என்று ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்தார். Read more

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, முறிப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட 50 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more

கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மானிப்பாய் தொகுதிக்குட்பட்ட பிரதேசத்தில் 20 பயனாளிகளுக்கும், யாழ். நாச்சிமார்கோவிலடியில் அமைந்துள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் 10 பயனாளிகளுக்கும் புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read more

நாட்டில் மேலும் 2,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 328,273 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

வவுனியா – மதவுவைத்தகுளம் பிரதேசத்தில், மர்ம மனிதர்களின் நடமாட்டம் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளதாக, அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read more

கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலைப்பேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது. Read more

கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைச் சேர்ந்த தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் 45ம் நாள் நினைவை முன்னிட்டு 50,000 ரூபாய் நிதியில் உரும்பிராய் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் , மேலும் 50,000 ரூபாய் நிதியில் கொரோனாவால் யாழ் தீவகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் கழகத்தின் கனடா கிளையின் நிதியிலிருந்து நேற்று உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. Read more