 பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். Read more

Posted by plotenewseditor on 26 August 2021
						Posted in செய்திகள் 						  

 சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. Read more

 வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக் கிளையின் செயற்பாடுகள் அனைத்தும், இன்று (26) முதல்  எதிர்வரும்10 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டு உள்ளன.   Read more

Posted by plotenewseditor on 25 August 2021
						Posted in செய்திகள் 						  
 25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. Read more

 நாட்டில் மேலும் 3,390  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலிலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 723 பேரில், 311 சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். Read more

 கடந்த 4 நாட்களில் 4,484  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

Posted by plotenewseditor on 24 August 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் தார்மீக நியாயத்தை புரிந்து கொண்டு செயற்பட்ட மங்கள சமரவீர போன்ற தென்னிலங்கை தலைவர்களின் இழப்பு, தமிழ் மக்களிற்கும் பேரிழப்பே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more