புங்குடுதீவு 06ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவக்கொழுந்து நடராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மகன் தோழர் நடராஜா உதயகுமாரன் (சுவிஸ்) அவர்களின் நிதி பங்களிப்பில் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டது. Read more
27.12.2021 அன்று கனடாவில் அமரத்துவமடைந்த தோழர் மெண்டிஸ் அவர்களின் தாயாரான திருமதி அரியராஜசிங்கம் ரட்ணசோதி அவர்களின் உடல் நேற்று முற்பகல் 09.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும் Chapel Ridge Funeral Home & Cremation Centre, Marcham, Ontaria என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை தகனக் கிரியைகள் இடம்பெற்று அன்னையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எதிர்வரும் புதன்கிழமை (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ள புதிய பஸ் கட்டணங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 17.44 சதவீதத்தால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நதீகா ஜனகே தெரிவித்துள்ளார்.
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.