மத்தியகுழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை அமைப்பாளர்கள்,
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
ஏனைய உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்/
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி. Read more
04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
நாட்டில் மேலும் 629 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 588,929 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேலைக்காரியும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைய, சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது