கொக்கிளாய் எல்லைக்கிராம மக்கள் அக்கரைவெளி என்ற தமது நெல்வயற் பிரதேசத்துக்கு செல்வதற்கான இயந்திரப் படகுச்சேவையை இரு மாதங்களுக்கு மேற்கொள்வதற்குத் தேவையான (30,000/=)வழங்குமாறு எமது பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் அவர்களின் மூலம் கழகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் அனுப்பிவைத்த 30,000/= நிதி இன்று (07.01.2022) கையளிக்கப்பட்டுள்ளது. Read more
07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று…
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வற்றாப்பளை முள்ளியவளை என்னும் முகவரியில் வசிக்கும் எமது கட்சி உறுப்பினர் பிரசாந்தனின் மாமியாரின் மரணச்சடங்கிற்கென கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ரூபாய் 10,000/இன்று (07.01.2022) அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.