தேனி சஞ்சிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரன் (ஜெமினி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புங்குடுதீவு 6ம் வட்டாரத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 26 January 2022
Posted in செய்திகள்

துணை வைத்திய நிபுணர்களுக்கான கூட்டுப் பேரவையானது, மேல் மாகாண எல்லைக்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7.00 மணி முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தது. Read more
Posted by plotenewseditor on 26 January 2022
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (25) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,346 ஆக பதிவாகியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 26 January 2022
Posted in செய்திகள்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலக தீர்மானித்துள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.