07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் ஏழாமாண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 7 January 2022
Posted in செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read more
Posted by plotenewseditor on 7 January 2022
Posted in செய்திகள்
வற்றாப்பளை முள்ளியவளை என்னும் முகவரியில் வசிக்கும் எமது கட்சி உறுப்பினர் பிரசாந்தனின் மாமியாரின் மரணச்சடங்கிற்கென கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ரூபாய் 10,000/இன்று (07.01.2022) அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 January 2022
Posted in செய்திகள்
(06.01.1985 – 06.01.2022) 1985ம் ஆண்டு ஜனவரி 06ம் திகதி மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார், ஜீவா, கட்சன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் 37 ஆம் ஆண்டு நினைவுகள்….
Posted by plotenewseditor on 6 January 2022
Posted in செய்திகள்
புங்குடுதீவு 06ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி சிவக்கொழுந்து நடராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மகன் தோழர் நடராஜா உதயகுமாரன் (சுவிஸ்) அவர்களின் நிதி பங்களிப்பில் பல சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டது. Read more

முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 January 2022
Posted in செய்திகள்
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நேற்று (05) இரவோடு இரவாக திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது விடுதி பகுதியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 6 January 2022
Posted in செய்திகள்
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்யரல் அட்பார் முறையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் தீர்ப்பு ஜனவரி 12ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 6 January 2022
Posted in செய்திகள்
எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது. Read more