05.01.1987 ஆம் ஆண்டு கல்நாட்டினகுளத்தில் மரணித்த கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பொறுப்பாளர் தோழர் ரகு (கண்ணாடி ரகு – கொக்குவில்) அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 5 January 2022
Posted in செய்திகள்

05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் மரணித்த தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
மத்தியகுழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை அமைப்பாளர்கள்,
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
வெளிநாட்டுக் கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,
ஏனைய உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்/
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி. Read more
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
நாட்டில் மேலும் 629 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 588,929 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜா தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேலைக்காரியும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கமைய, சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது Read more
Posted by plotenewseditor on 4 January 2022
Posted in செய்திகள்
கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.