Header image alt text

கொரோனாவுக்கு எதிரான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மாத்திரமே முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களாக இலங்கையில் இனி அங்கீகரிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (24) அறிவித்தார். Read more

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சட்டப்பூர்வமான அரசு திடீரென சரிந்ததுடன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. Read more

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் “உலக அறிக்கை 2022” ஆனது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையின் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான படத்தை சித்தரிப்பதாக இலங்கை சாடியுள்ளது. Read more

பஸ்களில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டம் பெரும்பாலும் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பஸ் போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். Read more

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 09 ஆண்களும் 06 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,299 ஆக அதிகரித்துள்ளது. Read more

இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று (22) தெரிவித்தார். மேலும், மேல் மாகாணத்திலேயே இவை அதிகளவில் பரவி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்தார். Read more

22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் ( தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று.

வவுனியா சேமமடு முத்தமிழ் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சேமமடு சண்முகானந்தா வித்தியாலய அதிபர் கணேசலிங்கம் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்று வழங்கப்பட்டது. Read more