Header image alt text

நாட்டில் மேலும் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 596,347 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களும் நேற்று (15) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் Read more

மாலைத்தீவின் சபாநாயகரான மொஹமட் நஸீட், இன்று (16) இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இன்று பகல் 12.45 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 504 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். Read more

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குருபரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி நாகலிங்கம் இன்பமலர் அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது திருகோணமலை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கழக முக்கியஸ்தர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், தோழர்கள் கலந்து கொண்டு அன்னைக்கு அஞ்சலி செலுத்தியிருந்ததோடு, கழகத்தின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்ட கிளைகள் சார்பாக பதாகைகள் கட்டப்பட்டிருந்தன. Read more

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

உதயசூரியன் விளையாட்டு கழகத்தின் காற்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டி யாழ் உரும்பிராய் செல்வபுரத்தில் இன்று முற்பகல் 10.00 மணியளவில் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு மதனராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி எழுதப்பட்ட நூலொன்று இன்று (14) வௌியிடப்பட்டது. தரிந்து தொட்டவத்தவினால் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், சந்திரிக்கா என பெயரிடப்பட்டுள்ளது. Read more

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read more