மிரிஹானவில் நேற்று(31) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தக் குழுவில் 20  விசேட அதிரடிப்படை வீரர்கள், மூன்று பொலிஸார் மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் உள்ளடங்குவதாக பேச்சாளர் கூறியுள்ளார்.