Header image alt text

சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர். Read more

இம்மாதம் 20ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நாளாக அறிவித்து வேலைத்தலங்களில் தொடர் வேலைநிறுத்தத்துக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. Read more

தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்த பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று, (16) முற்பகல் இடம்பெற்றன. Read more

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது சட்ட ரீதியான உரிமைகளை பயன்படுத்துவதை தடுக்கும் முயற்சிகளை கைவிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. Read more