ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரம்புக்கன ரயில் கடவைக்கு இடையூறு விளைவித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கே பொலிஸாரால் சில தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.