
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
எதிர்வரும் 13ஆம் திகதியன்று அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Posted by plotenewseditor on 10 June 2022
Posted in செய்திகள்
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களில் இன்று(10) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள முரண்பாடு தொடர்பான விடயங்களை முன்வைத்து குறித்த ஊழியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more