Header image alt text

ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் குறித்த கடினமான காலம் என்றும் நாடு முழுவதும் தற்போது காணப்படும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் இது தெளிவாகத் தெரிகிறது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். Read more

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  செயற்பட்டதாக இலங்கை அதிகாரி ஒருவர் கூறிய சர்ச்சைக் கருத்து தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்தது. Read more

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். Read more

இந்தியாவின் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்கவும் பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவைகளை நடத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Read more

இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். Read more