வவுனியா – மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு… உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம், UNDP, ஐரோப்பிய ஒன்றியம் என்பனவற்றின் ஒழுங்கமைப்பில் சமூகவலைத்தளத்தினூடாக
அரசியல் ஈடுபாடு தொடர்பான விசேட செயலமர்வு 05.11.2022 வவுனியா மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலில் கட்சியினுடைய நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் உள்ளிட்ட வவுனியா நகரசபையின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
