கௌரவ நிதி அமைச்சராக இருந்த டாக்டர் என்.எம் பெரேரா அவர்கள் 50 ரூபா ,100 ரூபா நோட்டை செல்லுபடியற்றனவாக்கி , ஒழித்து வைக்கப்பட்டிருந்த பணங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காக பல நடவடிக்கைளை எடுத்து சரி செய்ய முயற்சித்தார். அது மாத்திரம் அல்ல,  விசுவமடு போன்ற பகுதிகளிலே எங்கள் இளைஞர்களுக்கு காணி கொடுத்து  அவர்கள் மிக செழிப்பான வாழ்க்கை ஒன்றை உருவாக்குவதற்கு உதவிகள் செய்திருந்தார். அந்த நேரத்தில் நாடு கட்டியெழுப்பப்பட்டது. Read more