யாழ். செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ். சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த வேதாரணியம் பிரபாகரன் புவிதா தம்பதிகளின் புதல்வர்களான மதுசன், மாதவன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில்

60,000   பெறுமதியான கற்றல் உயகரணங்கள் தேவையுடைய 20 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், திரு. இரா.தயாபரன் ஆகியோர் குறித்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.