தலைமன்னார் முனையத்தை அண்மித்த பகுதியை துறைமுகமாக வர்த்தமானியில் பெயரிடுவதற்கு கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இதற்கான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன் சந்திர தெரிவித்தார். இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதே இதன் நோக்கமாகும். Read more
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) ஆரம்பமானது. ஜனாதிபதி செயலக கட்டடத்தில் இருந்து இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 10 வருடங்களுக்கு ஒரு முறை சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கமைய, இறுதியாக 2012 ஆம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.
மலர்வு : 13.02.1964