வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவின் கருத்தாடல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.