உடன் அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

பிந்தையவை

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவ்வாறு ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி மற்றும் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(27) விசேட உரையொன்றை நிகழ்த்தி அவர் இதனைக் கூறினார்.