ஜனாதிபதித் தேர்தலில் தம்மால் குறிப்பிட்ட வாக்கு பதிவு மத்திய நிலையத்தில் வாக்களிப்பதற்கு நியாயமான அச்சம் இருக்குமாயின் அந்த வாக்காளருக்கு வேறொரு வாக்களிப்பு மத்திய நிலையத்தில் தமது வாக்கை அளிப்பதற்காக விண்ணபிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
தாமரை கோபுரம் நிர்மாணப் பணிக்காக கிடைத்த முற்பணம் முழுவதுமாக குறித்த வேலைத்திட்டத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாக எலிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு, நவம்பர் மாதத்திலிருந்து, ஆறாயிரம் ரூபாய் மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினமிரவிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்களின் நியம முறை போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி மாவட்ட செயலக காரியாலயத்துக்கு அருகில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அரச சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பாவனை செய்யவது தடைச் செய்யப்பட்டுள்ளது.