Header image alt text

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிரும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வௌியாகவுள்ளது. Read more

750 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க, போதைப் பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறிவதற்கான அதிநவீன உபகரணங்களை சீனா அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன் Read more

இலங்கை மீனவர்கள் ஐவருடன் காணாமல் போன நிஷாதி – 2 என்ற மீன்பிடி படகு மியன்மார் கடல் எல்லைப்பகுதியில் இருந்து அந் நாட்டு கடற்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  Read more

சிங்கப்பூர் அல்லது வேறொரு நாட்டைப் போல இலங்கையை மாற்ற வேண்டும் என்று கூறுவதற்குப் பதிலாக, இலங்கைக்கு ஏற்ற வகையில் முன்னோக்கி செல்லக்கூடிய பாதை ஒன்றை முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.  Read more

ஜோர்தான் அரசாங்கம் இவ்வருடத்தின் இரண்டாவது பொதுமன்னிப்பு காலத்தினை அறிவித்துள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.  Read more

இம் முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் பொழுது தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகளினால் ஏதேனும் தடை இடம்பெறுமாயின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  Read more

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (27) புதிய காத்தான்குடி ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டது .  Read more

எதிர்வரும் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.  Read more

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். Read more

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read more