Header image alt text

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கள் பல இன்றைய தினத்தில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. Read more

சுவிஸ் நாட்டிற்கான இலங்கை தூதரகத்தின் புதிய தூதுவர் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்திற்கு நேற்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார். Read more

ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more

செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில் புத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற திரைகளால் முகத்தை மூடிக்கொண்டிருக்கும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. Read more

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள பல பிரதேசங்களில் கடற்படையினர் உதவி வருகின்றனர். Read more

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. Read more

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். Read more

விழிநீர் அஞ்சலி – அமரா் திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள்-

மலர்வு- 30.05.1918 உதிர்வு- 24.09.2019

மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும், வவுனியா கங்கங்குளத்தை வாழ்விடமாக கொண்டவரும், கழக உறுப்பினர்களான அமரா் தோழர் ராசன் அவர்களின் தாயாரும், அமரா் தோழர் தாவிது அவர்களின் சகோதரியும் அமரா் தோழா் கிருஸ்ணா அவர்களின் பாட்டியுமான திருமதி செல்வராசா சவுரிஆச்சி அவர்கள் இன்று (24.09.2019) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more

கட்டுநாயக்க மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (24) காலை 8.30 துடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 272 தசம் 3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விமான நிலைய வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது Read more

அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸார் அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். Read more