கொழும்பு கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
கொழும்பு கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பு செட்டிபாளையத்தைச் சேர்ந்த தோழர் கார்த்திக் (கணபதிப்பிள்ளை மகேந்திரன்) அவர்கள் இன்று14.03.2021 மரணமடைந்தார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொலிஸார் உள்ளிட்ட மூவரை முல்லைத்தீவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
நாட்டில் மேலும் 142 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 742ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் புதிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கின்றது. Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்திருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்டவாறு,   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறாதென,  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித  தெரிவித்துள்ளார்
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கட்டங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை தனிமைப்படுத்துவது போதுமானதென, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.  Read more
Posted by plotenewseditor on 14 March 2021
						Posted in செய்திகள் 						  
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.  Read more