 கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் சேனையூர், கட்டைபறிச்சான், கன்னியா, சாம்பல்தீவு, செல்வநாயகபுரம், அன்புவழிபுரம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 குடும்பங்களுக்கு புளொட் பிரித்தானிய கிளை தோழர்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் இன்றைய தினத்தில் (17-07-2021) வழங்கி வைக்கப்பட்டன. Read more

		     புளொட்டின் 32ஆவது வீரமக்கள் தினம் நேற்று யாழ் வடமராட்சி ராஜகிராமம்  சனசமூக நிலையத்தில் தோழர் சொக்கன் அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக  இடம்பெற்றது.
புளொட்டின் 32ஆவது வீரமக்கள் தினம் நேற்று யாழ் வடமராட்சி ராஜகிராமம்  சனசமூக நிலையத்தில் தோழர் சொக்கன் அவர்களின் தலைமையில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக  இடம்பெற்றது.  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  17 ஆண்களும் 14 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  3,733 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  17 ஆண்களும் 14 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  3,733 பேர் உயிரிழந்துள்ளனர்  கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான  விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் என்ற மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான  விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.