 ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். Read more

Posted by plotenewseditor on 27 July 2021
						Posted in செய்திகள் 						  

 டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம்
டயகம சிறுமி மரணம்: வழக்கின் சாரம்சம்11 நிமிடங்களில் சென்றிருக்கலாம் 2 மணிநேரம் தாமதித்து ஏன்?
சிறுமியின் பெயரை சிங்களத்தில் மாற்றி கொடுத்த மாமா
Posted by plotenewseditor on 26 July 2021
						Posted in செய்திகள் 						  

Posted by plotenewseditor on 26 July 2021
						Posted in செய்திகள் 						  
 1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 38 வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம், எம் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம். Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரித்தானியாக் கிளையின் 32வது வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளர் தோழர் பாலா அவர்களின் தலைமையில் தோழர் அல்வின் அவர்களின் மேற்பார்வையின்கீழ் 25/07/2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 5மணிவரை 312 EAST COTE LANE HARROW HA2 9AH என்ற மண்டபத்தில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 25 July 2021
						Posted in செய்திகள் 						  

Posted by plotenewseditor on 25 July 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் மேலும் 1,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். Read more

 சிறுவர்களை பணியாளர்களாக வேலைக்கமர்த்துவதைத் தடுக்க சில அவசர சட்டமூலங்களை  பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். Read more

 அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள், தங்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடருமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more

 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்தப்பட்டிருந்த வயது குறைந்த சிறுமிகளும் யுவதிகள் பலரும் பல்வேறான பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Read more