தோழர் குரு (ஆறுமுகம் பொன்னுத்துரை) அவர்கள் 21.09.2021 செவ்வாய்க்கிழமை காலமானதையிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாம் மிகுந்த துயரில் மூழ்கியிருக்கின்றோம். Read more
Posted by plotenewseditor on 24 September 2021
Posted in செய்திகள்

பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் கூறியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 September 2021
Posted in செய்திகள்
வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி, கோரியடிப் பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 September 2021
Posted in செய்திகள்
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இன்று (23) உத்தரவிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 September 2021
Posted in செய்திகள்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 23 September 2021
Posted in செய்திகள்
புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 September 2021
Posted in செய்திகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தலைவரென அறியப்பட்ட தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை, ஒக்டோபர் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 September 2021
Posted in செய்திகள்
40 சுகாதார தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று (22) நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 22 September 2021
Posted in செய்திகள்
வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, ஒரு மேலதிக வாக்கினால் வெற்றிபெற்று, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக தெரிவிசெய்யப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 September 2021
Posted in செய்திகள்
அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில், சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது. Read more