பியால் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோர் அவர்கள் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பியல் நிஷாந்த டி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்