Header image alt text

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது. Read more

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் நெருக்கடியை தீர்ப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. Read more

25.04.1985 இல் மரணித்த தோழர் நாதன் (தேவராஜ் ஜெயசிங்கம் – மன்னார்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது. புதிய அமைச்சரவை இன்றையதினம் கூடியபோது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read more

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது. Read more

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார். Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. Read more

24.04.1984ல் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மரணித்த பொதுவுடைமைவாதி, காந்தீய செயற்பாட்டாளர், “விடுதலை” இதழாசிரியர், கழகத்தின் தளபதி தோழர் பார்த்தன் (இராஜதுரை ஜெயச்சந்திரன்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…. Read more

இலங்கைக்கு அவசர நிவாரண உதவியை வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. Read more

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான பிரேரணை நாளை (25) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more