எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
முல்லைத்தீவு – முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன் கடந்த 14.06.2022 அன்று மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றின் போது உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இன்று இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசிசாங்கத்தின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 June 2022
Posted in செய்திகள்
பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. Read more
Posted by plotenewseditor on 22 June 2022
Posted in செய்திகள்
சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 22 June 2022
Posted in செய்திகள்
அரச ஊழியர்கள், வேலை வாய்ப்புக்காக 5 வருடங்களுக்கு வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்குவதற்கான சுற்றிக்கையை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, இன்று (22) வெளியிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 22 June 2022
Posted in செய்திகள்
இலங்கைக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 22 June 2022
Posted in செய்திகள்
இந்திய உயர்மட்டக்குழு தூதுக்குழு, இலங்கைக்கு நாளை (23) விஜயம் செய்யவிருக்கின்றது. பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து இந்தத் தூதுக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். Read more
Posted by plotenewseditor on 21 June 2022
Posted in செய்திகள்
மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது. 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும். கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம். Read more