கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more
Posted by plotenewseditor on 17 June 2022
Posted in செய்திகள்

மன்னார் நானாட்டானைச் சேர்ந்தவரும், தோழர்கள் சுரேஸ், அமுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கழகத்தின் முன்னாள் மகளிர் பிரிவு செயற்பாட்டாளருமான திருமதி அந்தோனிப்பிள்ளை ரெஜினா வாஸ் அவர்கள் 15.06.2022 புதன்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
Posted by plotenewseditor on 17 June 2022
Posted in செய்திகள்
இன்று முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் P.H.N. ஜயவிக்ரமவிற்கு இடையிலான சந்திப்பு இன்று காலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
குறைந்த பணியாளர்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை (திங்கள் முதல் வௌ்ளி வரை) முன்னெடுக்குமாறு நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், சகல நீதிமன்றங்களின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் உடனடியாக ஆட்சி மாற்றமொன்று அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் போலி ஆவணங்களின் ஊடாக காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதனால், காணி கொள்வனவாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 16 June 2022
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் தி. பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more