வவுனியா – ஆதி விநாயகர் திருக்கோவில் பரிபாலன சபையின் சார்பில் ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனத்தின் வட மாகாணத்திற்கான மாகாண மற்றும் மாவட்ட கராத்தே போட்டிகளில் பங்குபற்றி ’34’ பதக்கங்களைப் பெற்று தேசிய கராத்தே போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட INTERNATIONAL MARTIAL ARTS ASSOCIATION யின் வவுனியா கிளை மாணவர்கள் இன்று ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை தின விழாவில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வணக்கத்திற்குரிய குகனேச்வரசர்மா ,வைத்திய கலாநிதி திருமதி தி . திருமகள், எமது கட்சியின் முன்னாள் வவுனியா நகர சபை உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினரும் ஆசிரியருமான சு.காண்டீபன், ஆலய செயலாளர் அமுதராஜ் , முன்னாள் நகர சபை உறுப்பினர் லக்சனா முன்னிலையில் கௌரவிக்கப்பட்ட வேளையில்…




