குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் உற்சவம் இனேஐய தினம் நடைபெற்றது. இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதற்கு கழகத்தின் சர்வதேசக் கிளை உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பு பிரதான காரணமாக அமைந்திருந்தது.Posted by plotenewseditor on 18 August 2023
						Posted in செய்திகள் 						  

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளியின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. சித்தி விநாயகர் முன்பள்ளியின் ஆசிரியைகள் வி.நீரஜா, ச.டினோசா ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு பிரதேசசபை செயலாளர் டர்ஜினா சுகுமார்,Posted by plotenewseditor on 18 August 2023
						Posted in செய்திகள் 						  
18.08.2001இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் குட்டி (செம்பாப்போடி .மேகநாதன்- திமிலைதீவு) அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 18 August 2023
						Posted in செய்திகள் 						  
தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.  Read more
Posted by plotenewseditor on 18 August 2023
						Posted in செய்திகள் 						  
இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு பல தடவைகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணிபுரிவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Read more