யாழ். ஆறுகால்மடம், புதுவீதியைச் சேர்ந்தவரும், பிரான்ஸ், பாரீஸை தற்காலிக வதிவிடமாகக் கொண்டவரும், கழகத்தின் ஜெர்மன் கிளையின் அமைப்பாளர் தோழர் பவானந்த் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி நல்லதம்பி அம்பிகாபதி அவர்கள் நேற்று (22.08..2023) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
23.08.2023
தொடர்புகட்கு : தோழர் பவானந்த்
0049 176 4079 4145
பார்வைக்கு வைக்கப்படும் நாட்கள் :
ஆகஸ்ட் 24, 25, 26, 27 பிற்பகல் 2.00 மணிமுதல் 4.00 மணிவரை
இறுதிக் கிரியைகள் 28.08.2023
மாலை 3.00 மணிமுதல் 4.00 மணிக்குள் தகனம்
