மன்னாரிலும் கிளிநொச்சி – பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும் மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார். அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரமொன்றை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்துள்ளார். Read more
		    
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Marc-André Franche இன்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். அத்துடன், காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடியதாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
30.08.1991 – 30.08.2023