நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.