இன்றைய தினம் வவுனியா பொது நூல்நிலைய நூலகர் மு.ரஞ்சிதமலர் அவர்களின் தலைமையில் ஒரு தொகை நூல்கள் உமாமகேஸ்வரன் நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது