 வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
 
		     கிளிநொச்சி இரணை தீவில் மீள் குடியேறி  வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள்  அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .
கிளிநொச்சி இரணை தீவில் மீள் குடியேறி  வாழ்ந்து வரும் மீனவக் குடும்பங்கள்  அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர் .  தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மேதின ஊர்வலங்கள், கூட்டங்கள் யாவும் இரத்துசெய்யப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.  பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கு அமைவாக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், ஏழு முஸ்லிம்கள் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக, கேகாலை மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.