 கடனாவைச் சேர்ந்த சிவா இந்திராணி அவர்களின் நிதிப் பங்களிப்பில் யாழ் கரவெட்டி பிரதேசத்தில் வறுமை கோட்டின்கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு கழகத் தோழர் சொக்கன் அவர்கள் உலருணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தார். Read more

Posted by plotenewseditor on 6 July 2021
						Posted in செய்திகள் 						  

 சுகாதார அமைச்சர் – வர்த்தக தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலை தொடர்ந்து சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தங்களது தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளன. Read more

 அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். Read more

 வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்கசபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்ஜிவன் என்ற சிறுவன் காயங்களுடன் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டார். Read more

 சிறைச்சாலை கைதிகள்  72 பேர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று, நேற்று (05) உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன், இன்று (06)  தெரிவித்தார். Read more

 கல்கிசையில் இணையத்தளம் ஊடாக 15 வயதான சிறுமி ஒருவர் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருதய சத்திரசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more